காலம்

கல்லூரி வாழ்க்கை முடியும் தருணம்..
பட்டாம்  பூச்சியாய் சிறகு விரித்துப் பறக்க முனைகிறோம்...
எத்தனை எத்தனை கனவுகள்..??
எத்தனை எத்தனை நினைவுகள்..??
எல்லாம் இனி பூக்களை மலர போகிறது...
பூக்கள் காயாவதும்... காய் கனியாவதும்...
பட்டாம்பூச்சிகளாய் நாங்கள் பறக்கும் தன்மையை பொறுத்தது...

சமூகத்தில் அச்சுறுத்தல் ஏராளம்...
சாதிகளாய் மதங்களாய் சாக்கடை குழிகளும் ஏராளம்...
பட்டாம் பூச்சி பறவையாவதும்...
பறவை பருந்தாவதும் ....
மாணவர்களாகிய நம் கையில் உள்ளது...
பருந்தே விடையாகி போனால் நாமென்ன செய்ய...?

                                                                                                                                                                                                               
- இனியா

Comments